
பெங்களூரில் பிறந்த இவர், தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் திருதிரு துரு துரு என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் நான் படத்தில் நடித்தார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
திரு திரு துரு துரு, மாஸ்கோவின் காதலி, நான், யாமிருக்க பயமேன், சிவப்பு
