Wednesday, October 28
Shadow

சர்ச்சையில் சிக்கிய நடிகை வசுந்தரா காஷ்யப் பிறந்த தினம்

டெல்லியில் பிறந்த இவரது உண்மையான பெயர் வசுந்தரா சித்ரலேகா.
வட்டாரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து கலைபணி, ஜெயம்கொண்டான் மற்றும் பேராண்மை படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

வட்டாரம், உன்னாலே உன்னாலே, கலைப்பணி, ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவகாற்று, போராளி, சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு, புத்தன் ஏசு காந்தி, மைக்கேல்ஆகிய நான், கண்ணே கலைமா