
இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டுள்ளார். அடல்ட் காமெடி திரைப்படமான திரிஷா இல்லனா நயன்தாரா 2015 திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடி படமான ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படம் நல்ல வசூலைத் தந்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் காதலைத் தேடி நித்யா நந்தா என்ற பெயரில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படம் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா 2’ என்று கூறப்பட்டு வருகிறது.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வெர்ஜின் மாப்பிள்ளை
