Wednesday, October 28
Shadow

இயக்குநர் விஷ்ணுவர்த்தன் பிறந்த தினம்

ராம் கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன் 2003ஆம் ஆண்டு குறும்பு படம் மூலம் தமது இயக்குனர் வாழ்வைத் தொடங்கினார். அறிமுகப் படம் வசூலில் வெற்றியடையாத நிலையில் அடுத்து வந்த அறிந்தும் அறியாமலும்(2005),பட்டியல் (2006) மற்றும் பில்லா (2007) ஆகியன பெரும் வெற்றிகளைப் பெற்று புகழ்பெறச் செய்தது.

இவர் குழந்தை நட்சடிரமாக சில படங்களும் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகன் அதோடு இவர் தம்பி தான் இன்று வளரும் இளைய நடிகர் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்தன் மனைவி அணு வரதன் இவர் பிரபல காஸ்டியும் டிஸைனர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம், யட்சன்