Monday, April 27
Shadow

கவர்ச்சி புயல் நடிகை மேக்னா நாயுடு பிறந்த தினம் இன்று

மேக்னா நாயுடு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காளி, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவில் விஜயவாடா நகரில் செப்டம்பர் 19ல் மேக்னா நாயுடு பிறந்தார். இவரின் தந்தை எத்திராஜ் ஏர் இந்தியாவில் பணியாற்றினார். தாய் டென்னிசு பயிற்சியாளராக பணியாற்றினார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

குட்டி, சரணா, இளமை ஊஞ்சல், புலி வேஷம், சிறுத்தை, வைதீஸ்வரன், நீ நான் நிலா, வீராசாமி