Monday, April 27
Shadow

நடிகை நமீதா பிரமோத் பிறந்த தினம் இன்று

நமீதா பிரமோத் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார். இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இவர் நடித்த தமிழ் படம்

நிமிர்