
இயக்குனர் பூரி ஜெகநாத் தெலுங்கில் முன்னணி இயக்குனர் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மிக பெரிய வெற்றி படங்கள் அதே போல முன்னணி நடிகர்கள் இவர் படத்தில் நடிக்க போட்டி போடுவார்கள் இவர் படத்தில் நடிக்கதா முன்னணி நடிகர்கல்வ் இல்லை என்று தான் சொல்லவேண்டும் சிரஞ்சீவி முதல் இன்று புகழ் வாய்ந்த ஜூனியர் என்.டி.ஆர். மகேஷ் பாபு இப்படி அனைவரும் நடித்துள்ளனர்.
இவர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மூன்று முறை நந்தி விருதினை வென்றுள்ளார். பத்ரி, இதலு சிராவணி சுப்பிரமணியம் , இடியட், அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, சிவமணி, போக்கிரி, தேசமுடுரு, பிஸ்னஸ் மேன், கேமராமேன் கங்கதோ ராம்பாபு, இதரம்மாயில்தோ ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
