Sunday, June 28
Shadow

நடிகை ரேஷ்மி மேனன் பிறந்த தினம் இன்று

ரேஷ்மி மேனன் கேரளத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ரேஷ்மி மேனனுக்கும், ஜிகர்தண்டா, உறுமீன் திரைப்படங்களில் நடித்த நடிகர் பாபி சிம்ஹாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் 2015ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று நடைபெற்றுள்ளது.

இவர் நடித்த திரைப்படங்கள்

ஜெயம், இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா, மாயா, கிருமி, உறுமீன், நட்பதிகாரம் 79