
தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்
மீண்டும் தமிழுக்கு இயக்குனர் ஷங்கர் மூலம் வந்தார் இருந்து பெரிதாக ஒன்று எடுபடவில்லை பின்னர் தமிழும் தெலுங்கும் வேண்டாம் என்று ஹிந்தி சினிமாவுக்கு சென்றார் அங்கும் பெரிய ஒரு வரவேற்ப்பு இல்லை மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கு வந்துவிட்டார் .
இவர் நடித்த தமிழ் திரைப்படம்
நண்பன்,கேடி
