Thursday, October 29
Shadow

இயக்குனர் வெங்கட் பிரபு பிறந்த தினம் பதிவு

இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.

இவர் இயக்கிய படங்கள்

சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி

இவர் நடித்த திரைப்படங்கள்

ஏப்ரல் மாதத்தில், விகடன், உன்னைச் சரணடைந்தேன், ஜீ, சிவகாசி, மழை, வசந்தம் வந்தாச்சு, ஞாபகம் வருதே, வாழ்த்துக்கள், சரோஜா, கோவா