Friday, November 6
Shadow

நடிகர் பார்த்திபன் பிறந்த தின பதிவு

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாகியாராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.சென்னை சேர்ந்தவர் இவர் சினிமா மெது உள்ள காதலில் யார் உதவியும் இல்லாமல் தன் திறமை மூலம் சினிமாக்கு வந்து வெற்றி கண்டவர் புதியபாதை என்ற படத்தை முதலில் இயக்கி அதில் நாயகனாக நடித்தார். முதல் படத்திலே இந்திய சினிமாவை திரும்பிபார்க்கவைத்தவர் அடுத்து தொடர்ந்து இவரின் இயக்கத்தில் இவரே நாயகனாக நடிக்க ஆரம்பித்து வெற்றி கண்டார் தொடர் வெற்றி தன் குருவை போலவே மிக சிறந்த திரைக்கதையும் வசனங்களும் பிரமிக்கவைத்தார்

இவர் நடித்த திரைபடங்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம், கேணி, சோலோ, கோடிட்ட இடங்களை நிரப்புக, பொதுவாக எம் மனசு தங்கம், மாவீரன் கிட்டு, மாஸு என்கிற மாசிலாமணி, கதை திரைக்கதை இயக்கம், ஜன்னல் ஓரம், அம்புலி, வித்தகன், ஆயிரத்தில் ஒருவன், வல்லமை தாராயோ, அம்முவாகிய நான், பூவெல்லாம் கேட்டுப்பார், நீ வருவாய் என

இவர் இயக்கிய படங்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக, கதை திரைக்கதை இயக்கம், வித்தகன்