Wednesday, October 28
Shadow

தளபதி 63 படத்தின் நாயகி உறுதி செய்யப்பட்டது !

தளபதி 63 குறித்த படங்களை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விஜயுடன் அடுத்து திரைப்படத்தில் கைகோர்க்க உள்ளது என்பது உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏஜிஎஸ் நிறுவனத்தின் நீண்ட நாள் கனவு விஜய்யுடன் இணைவது இதனால் மிகுந்த மகிழ்ச்சியும் அளவில்லாத உற்சாகம் அடைகிறார்கள். என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அட்லீ விஜய் இணையும் மூன்றாவது மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி கூட்டணியாக இருக்கும் இந்த படம் என்றும் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டது இதுவரை இல்லாத பொருட் செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்த படம் தயாரிக்க முடிவு எடுத்துள்ளனர் அதோடு இந்த படத்தோட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதுவரை அறிவித்துள்ளனர். மெர்சல் படத்தின் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் தான் இந்த படத்துக்கும் பணிபுரிகிறார்கள் . இசை ஏ.ஆர்.ரகுமான்

படத்தின் நாயகியாக அனேகமாகராஷ்மிகா என்ற புதுமுக நடிகைகள் நடிக்க இருப்பதாக அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.