Thursday, October 29
Shadow

நடிகை ராக்கி சாவந்த் பிறந்த தின பதிவு

இந்தியத் திரைப்பட நடிகையும், அரசியல்வாதியுமான இவர் நாட்டியக் கலைஞராகவும், அழகுப் பதுமையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் இந்தித் திரைப்படங்களிலும், சில கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

முத்தக்காட்சியில் நடித்த பிரபல நடிகை ராக்கி சாவந்த், 55 முறை ரீடேக் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி நடிப்பதற்கு முன் ஒரு பாதி பாட்டில் ஆல்கஹால் குடித்துவிட்டு தான் நடிக்கவே சென்றுள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

அக்னிச்சக்கரா, , குருச்சேத்திரா, கம்பீரம், மேயின் ஹூன் நா , மும்பை எக்ஸ்பிரஸ்