Wednesday, October 28
Shadow

நடிகர் விதார்த் பிறந்த தினம்

வித்தார்த் இந்திய தமிழ் நடிகர் ஆவார்.இவர் தந்து கலை பயணத்தை 2001-ம் ஆண்டு வெளிவந்த திருவண்ணாமலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால், இவர் மைனா என்ற திரைப்படத்தின் மூலமே பிரபலமானவர்.

தற்போது அஜித் குமாருடன் வீரம் மற்றும் காடு போன்ற படங்களின் மூலம் அவரது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இவர் நடித்த படங்கள்

சித்திரம் பேசுதடி 2, காற்றின் மொழி, விழித்திரு, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு, கொடிவீரன், குற்றமே தண்டனை, பட்டய கெளப்பனும் பாண்டியா, வீரம், காடு, ஜன்னல் ஓரம், மைனா, திருவண்ணாமலை, ராமன் தேடிய சீதை, குருவி, லீ, பரட்டை என்கிற அழகு சுந்தரம்