Wednesday, October 28
Shadow

சண்டை ஒருங்கிணைப்பாளர் கனல் கண்ணன் பிறந்த தினம்

கனல் கண்ணன் வி. கண்ணன் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர். இவர் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார். பீட்டர் ஹீன் மற்றும் சன்ட் சிவா, அனல் அரசு ஆகியோர் இவருடைய மாணவர்களாவார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

சிலம்பாட்டம், சாது மிரண்டால், பீமா, பொறி, சிவாஜி : தி பாஸ், வில்லன், சிட்டிசன், உயிரிலே கலந்தது, காதல் மன்னன்