Wednesday, October 28
Shadow

நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் இளவரசு பிறந்த தினம்

இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.

இவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

பல்லவன், ரகசியமாய், ஜெயம், நெறஞ்ச மனசு, சவுண்டு பார்ட்டி, அட்டகாசம், சிந்தாமல் சிதராமல், குத்து, சத்திரபதி , மகாநடிகன் , மஜா, ஜீ, குருதேவா, தவமாய் தவமிருந்து, தம்பி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, திருவிளையாடல் ஆரம்பம், கூடல் நகர், சென்னை 600028, திருமகன், சீனா தானா 001, பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம், பெரியார், அகரம், குருவி, , பஞ்சாமிர்தம், கந்தசாமி, காதல்னா சும்மா இல்லை, 1977, மாயாண்டி குடும்பத்தார் , எங்கள் ஆசான், நினைத்தாலே இனிக்கும், சொல்ல சொல்ல இனிக்கும், மதுரை சம்பவம், ஆறுமுகம், பொக்கிசம், ரெட்டச்சுழி, சுறா, கோரிப்பாளையம், மிளகா, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மாஞ்சா வேலு, களவாணி, இளைஞன், சீடன், முத்துக்கு முத்தாக, வேலாயுதம், ஏழாம் அறிவு, கொண்டான் கொடுத்தான் , கலகலப்பு, மனம் கொத்திப் பறவை, பில்லா 2, ஏதோ செய்தாய் என்னை , வெயிலோடு விளையாடு, தில்லு முல்லு, மத்தாப்பு, யா யா, ஜன்னல் ஓரம், வீரம்