Wednesday, October 28
Shadow

நடிகர் சண்முகபாண்டியன் பிறந்த தினம்

சண்முகபாண்டியன் தமிழ் திரைப்பட நடிகர். இவர் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் அவர்களின் மகனும் ஆவார்.

கேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் சகாப்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். திரையுலகே சண்முகபாண்டியனை அன்புடன் வரவேற்றது. தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் படத்தால் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவர் நடித்த படங்கள்

தமிழன் என்று சொல், மதுர வீரன், சகாப்தம்