Wednesday, October 28
Shadow

திரைப்பட இயக்குநர் பேரரசு பிறந்த தினம்

பேரரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். பிறந்த ஊர் – நாட்டரசன்கோட்டை. ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படங்கள் தருவதற்காக இவர் அறியப்படுகிறார். இவரது படப் பெயர்கள் அனைத்தும் ஊர்ப் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. தான் இயக்கும் படங்களில் சிறு வேடங்களில் தோன்றி நடிக்கவும் பாடல்கள் எழுதவும் செய்கிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை