Friday, April 17
Shadow

கலைபுலி தாணு தயாரிப்பில் தனுஷ் வெற்றிமாறன் மீண்டும் இணையும் அசுரன் படபிடிப்பு விவரம்

தமிழ் சினிமாவி மிக பெரிய வெற்றி கூட்டணி அதோடு மிகுந்த ராசி கூட்டணியும் அதை விட சினிமாவில் இணைந்த சிறந்த நண்பர்கள் என்று சொல்ல கூடிய தனுஷ் வெற்றிமாறன் இந்த இருவரும் தான் நல்ல நட்பை தாண்டி இந்த இருவரும் மிக சிறந்த கலைஞகர்கள் இந்த கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி படம் என்றால் அது வட சென்னை இந்த படத்துக்கு இந்த கூட்டணி மீண்டும் இணையும் படம் அசுரன் இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் கலை புலி தாணு தயாரிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மூன்றாம் வாரம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த சுவாரஸ்ய தகவலுடன் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறோம்.என்று செய்திகள் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. #asuran #dhanush #vetrimaran #kalaipulidhanu #gvprakash