Friday, April 17
Shadow

Tag: #asuran #dhanush #vetrimaran #kalaipulidhanu #gvprakash

அசுரன் – விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !

அசுரன் – விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !

Latest News, Top Highlights
V creations சார்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'அசுரன் ' . இப்படத்தினைஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில்  நடிகை மஞ்சு வாரியார் தனுஷுடன் இணைத்து கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் . இப்படத்தில் பசுபதி , பாலாஜிசக்திவேல் , சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன் , பவன் ,அம்மு அபிராமி , கென் கருணாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் G V பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது !   ...
தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட ஜி.வி.பிர காஷ்

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட ஜி.வி.பிர காஷ்

Latest News, Top Highlights
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  ...
துனுஷ்யின் அசுரன் இதுவரை வெளிவராத எக்ஸ்குளுஸ் தகவல்

துனுஷ்யின் அசுரன் இதுவரை வெளிவராத எக்ஸ்குளுஸ் தகவல்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் ஒரு சில கூட்டணி தான் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும் அப்படி அமைந்த கூட்டணி மிக பெரிய வெற்றி படங்களை தொடர்ந்து கொடுப்பார்கள் அப்படியான ஒரு கூட்டணி தான் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இவர்கள் படைப்பு எல்லாமே உலக தரமான படங்களாக தான் அமைந்துள்ளது அதோடு மிக பெரிய வெற்றிபடங்கலாகவும் அமையும் அந்த வகையில் இந்த கூட்டனி மீண்டும் அமைந்துள்ளது அதுவும் தனுஷ்க்கு வித்தியாசமான கதபாதிரங்களோடு அதுஎனும் வும் இரட்டை வேடத்தில் ஒரு வேடம் என்றாலே மிகவும் அசத்தலாக இருக்கும் இந்த முறை இரட்டை வேடமாம் சொல்லவாவேணும். வட சென்னை' படத்தை தொடர்ந்து வெற்றிக் கூட்டணியான நடிகர் தனுஷும், இயக்குநர் வெற்றி மாறனும் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'அசுரன்'. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'வெக்கை' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்த...
கலைபுலி தாணு தயாரிப்பில் தனுஷ் வெற்றிமாறன் மீண்டும் இணையும் அசுரன் படபிடிப்பு விவரம்

கலைபுலி தாணு தயாரிப்பில் தனுஷ் வெற்றிமாறன் மீண்டும் இணையும் அசுரன் படபிடிப்பு விவரம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவி மிக பெரிய வெற்றி கூட்டணி அதோடு மிகுந்த ராசி கூட்டணியும் அதை விட சினிமாவில் இணைந்த சிறந்த நண்பர்கள் என்று சொல்ல கூடிய தனுஷ் வெற்றிமாறன் இந்த இருவரும் தான் நல்ல நட்பை தாண்டி இந்த இருவரும் மிக சிறந்த கலைஞகர்கள் இந்த கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி படம் என்றால் அது வட சென்னை இந்த படத்துக்கு இந்த கூட்டணி மீண்டும் இணையும் படம் அசுரன் இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் கலை புலி தாணு தயாரிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மூன்றாம் வாரம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த சுவாரஸ்ய தகவலுடன் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறோம்.என்று செய்திகள் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. #asuran #dha...