Thursday, June 25
Shadow

தெலுங்கு நகைசுவை நடிகர் பிரம்மானந்தம் பிறந்த தினம் 

பிரம்மானந்தம் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிக படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிக படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனை விருதினை தக்கவைத்துள்ளார். இவரது இயற்பெயர் கன்னெகண்டி பிரம்மானந்தம் என்பதாகும். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
அத்தடு, ஆர்யா 2, மிஸ்டர் பர்பெக்ட், தூக்குடு, இந்தியா, பிருந்தாவனம், பாட்ஷா, ரச்சா, நமோ வெங்கடேசா, யமதொங்கா, ஸ்டாலின், தோனி