
தமிழ் சினிமாவின் ப்ளே பாய் யார் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு ஆர்யா என்று சொல்லுவார்கள் இவர் யாருடன் நடித்தாலும் அவருடன் கிசுகிசு வரும் இந்த சூழ்நிலையில் இவர் தன் திருமணத்துக்கு நீண்ட நாளாக பெண் தேடி வந்தார் ஆனாலும் கிடைக்கவில்லை இவருக்கு பிடித்து இருந்தால் இவர் அம்மவுக்கு பிடிக்காது இதற்கு முக்கிய காரணம் இவரின் மதமும் ஒன்று இவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் இவர் அம்மா மிகவும் ஆச்சர்யமான இஸ்லாமியர் ஆகவே இவர் திரோனம் தடைபட்டு கொண்டே இருந்தது ஆனால் சமீபத்தில் ஒரு செய்தி இவருக்கு ஒருபிரபல நடிகையுடன் கிசு கிசு வந்தது அந்த கிசுகிசு இன்று உண்மையாகிவிட்டது அது திருமணத்தில் முடிந்துவிட்டது .
‘கஜினிகாந்த்’ படத்தில் சாயீஷாவும், ஆர்யாவும் சேர்ந்த நடித்த போது இருவரிடமும் காதல் மலர்ந்துள்ளது. இது குறித்து கிடத்தை தகவலின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போது, இருவரும் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, ஆர்யா – சாயிஷா திருமணம் விரைவில் நடைபெறப் போகிறது என்ற தகவலை நம் இணையதளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவர்களது திருமணம் தேதி, இடம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஆர்யா – சாயீஷா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இரு விட்டாரும் திருமண வேலைகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளனர்.
