மிக பிரமாண்டமாக நடைபெற்ற ஆர்யா சாயிஷா திருமணம் ஹிந்தி மற்றும் தமிழ் பிரபலங்கள் முன்னே புகை படங்கள் உள்ளே
ஆர்யா திருமணம் எப்ப யார் மனைவி என்ற கேள்விக்குரிக்கு நேற்று விடைகிடைத்தது ஆம் மிகவும் விமரிசையாக நடந்த ஆர்யா திருமணம் இதில் இந்தி மற்றும் தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கஜினிகாந்த்' படத்தில் ஆர்யாவும், சாயிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று இவர்கள் திருமண வரவேற்பு மற்றும் சங்கீத் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் முக்கிய பாலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்சோளி, சப்யஸாச்சி ஸ்தபதி உள்ளிட்டோர் பங...

