
தியாகு, தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் வேடமேற்று நடித்தவர். வயலின் வித்துவான் கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளையின் பேரன்.இவர் நகைசுவை வில்லன்,குணசித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் இறநூறுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்
இவர் நடித்த திரைப்படங்கள்
ஒரு தலை ராகம், பாலைவனச் சோலை, ஆகாய கங்கை, பக்கத்து வீட்டு ரோஜா, ஊமை விழிகள், ஜல்லிக்கட்டு, சிவா, மை டியர் மார்த்தாண்டன், பணக்காரன், கிழக்கு வாசல், புருஷ லட்சணம், ராசய்யா, மாயாபசார், வனஜா கிரிஜா, தினமும் என்னை கவனி, தேடி வந்த ராசா, புருஷன் பொண்டாட்டி, இரட்டை ரோஜா, சாமி, சந்திரமுகி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, மருதமலை, இந்திர லோகத்தில் நா அழகப்பன், குசேலன், வெடிகுண்டு முருகேசன், சிங்கம், மாப்பிள்ளை, சிங்கம் 2
