Wednesday, October 28
Shadow

வெளியானது சபாக் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்


ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, சபாக் என்ற பெயரில், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனின் நடிக்கும் புதிய படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லட்சுமியாக, தீபிகா படுகோனே நடிக்கிறார். மேக்னா குல்சார் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தீபிகா படுகோன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.