
நந்திதா என்பவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடித்த படங்கள்: ஐபிசி 376, 7 – செவேன், இடம் பொருள் ஏவல், வணங்காமுடி, தேவி 2, கலகலப்பு 2, அசுரவதம், நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து, அஞ்சல, உப்பு கருவாடு, முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், அட்டகத்தி
