
நடிகர் விஜய் ஆண்டனி, அர்ஜு நடிப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளிவந்த படம் கொலைகாரன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கொலைகாரன் சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 28 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் எப்படியும் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் படம் வெளியாகி பத்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் 13.5 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
