Wednesday, October 28
Shadow

பிக் பாஸ் வீட்டுக்கு இன்று நுழையும் புது விருந்தாளி சாக்க்ஷிக்கு ஆரம்பம் ஆகும் பிரச்னை

பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் கலை கட்டிவருகிறது கடந்த இரண்டு சீசஙஅலை இந்த சீசன் மிகவும் விருவிருப்பக இருக்கிரது காரணம் ஒரே வீட்டில் எத்தனை காதல் எத்தனை கலவரம் ஒவ்வொரு நாளும் எப்படி போக போகிறதோ என்ற பதற்றம் இருந்து கொண்டே தான் இருக்கிறது இந்த சூழ்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் நுழைந்து இருப்பவர் யார் தெரியுமா பிரபல நடிகை அதோடு மிகவும் துணிச்சல் காரி ரஜினி கமலஹாசனை ஏன் இன்றய அரசியல்வாதிகளைகலை கூட மிக தைரியமாக விமர்சனம் பண்ணுபவர் . மிகவும் திறமையானவர். ஒரு விதத்தில் மிக பெரிய சண்டைகாரியும் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பல கலவரம் இந்த சூழ் நிலையில் இவர் வேற போயுள்ளார் மேலும் நிகழ்ச்சி சூடு பிடிக்க போகிறது

நடிகை கஸ்தூரி தான் இன்று பிக் பாஸ் வீட்டில் நுழைந்து இருக்கும் புதுநபர் கஸ்தூரி வெளியில் தப்பு நடந்தாலே முதலில் குரல் கொடுப்பவர். இந்த சூழ்நிலையில் கஸ்தூரி உள்ளே போயுள்ளார் இதில் இன்னொரு முக்கிய விஷயம் இவ்வளவு நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் மிகவும் கூர்ந்து பார்த்து உள்ளே சென்றுள்ளார் அதோடு அப்போது பலரை அதாவது பிக் பாஸ் வீட்டில் நடக்கு பல சம்பவங்களை பற்றி சோசியல் மீடியாவின் கருத்து தெரிவித்து வருகிறார் பலரை கிழிகிழியென கிழித்துள்ளார்.

 

இன்று அவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததும் அவரின் டார்கெட் யார் தெரியுமா சாக்க்ஷி தான் ஆம் இன்று ப்ரோமோவில் சாக்க்ஷி உங்க கிட்ட நான் நிறைய பேசனும் என்று ஆரம்பிக்கிறார் சாக்க்ஷி இன்று என்ன ஆக்போகிராரோ அதோடு இனி பிக் பாஸ் வீட்டில் என்ன கலவரம் என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும் கஸ்தூரி வரவு எப்படி என்று பொருத்து இருந்து பார்க்கணும் .