
பிக் பாஸ் வீட்டுக்கு இன்று நுழையும் புது விருந்தாளி சாக்க்ஷிக்கு ஆரம்பம் ஆகும் பிரச்னை
பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் கலை கட்டிவருகிறது கடந்த இரண்டு சீசஙஅலை இந்த சீசன் மிகவும் விருவிருப்பக இருக்கிரது காரணம் ஒரே வீட்டில் எத்தனை காதல் எத்தனை கலவரம் ஒவ்வொரு நாளும் எப்படி போக போகிறதோ என்ற பதற்றம் இருந்து கொண்டே தான் இருக்கிறது இந்த சூழ்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் நுழைந்து இருப்பவர் யார் தெரியுமா பிரபல நடிகை அதோடு மிகவும் துணிச்சல் காரி ரஜினி கமலஹாசனை ஏன் இன்றய அரசியல்வாதிகளைகலை கூட மிக தைரியமாக விமர்சனம் பண்ணுபவர் . மிகவும் திறமையானவர். ஒரு விதத்தில் மிக பெரிய சண்டைகாரியும் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பல கலவரம் இந்த சூழ் நிலையில் இவர் வேற போயுள்ளார் மேலும் நிகழ்ச்சி சூடு பிடிக்க போகிறது
நடிகை கஸ்தூரி தான் இன்று பிக் பாஸ் வீட்டில் நுழைந்து இருக்கும் புதுநபர் கஸ்தூரி வெளியில் தப்பு நடந்தாலே முதலில் குரல் கொடுப்பவர். இந்த சூழ்நிலையில் கஸ்தூரி உள்ளே போயுள்ளார் இதில் இன்னொர...