
ஜி.வி.பிரகாஷ் நேற்று முன் தினம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு இந்த மோசமான சூழ்நிலையிலும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் தான் இந்த படம் அதே போல விஜய்சேதுபதி நண்பருமான கணேஷ் ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய், றெக்க படங்களை தயாரித்தவர் இந்த இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஓடிய படங்கள் இவர்களின் அடுத்த படைப்புக்கான அறிவிப்பு இதோ
ஆரஞ்சுமிட்டாய், றெக்க படங்களை தயாரித்த பி.கணேஷ், தன் நிறுவனமான Common man presents சார்பில் அடுத்ததாக தயாரிக்கயுள்ள பெயரிடப்படாத படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிஅரசு. (இவர் அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர்) படத்தின் நாயகி, மற்ற நடிகை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுநடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
