Tuesday, October 27
Shadow

இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத சிறப்பு பாடலா? தல 57வது படத்தின் பாடல்களில்

அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலாக தல 57வது படத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை பற்றி எந்த தகவலும் இதுவரை கசியவில்லை அந்த அளவுக்கு மிகவும் கவனமாக படபிடிப்பு நடத்திவருகிறார்கள். படத்தை பற்றிய எந்த தகவல்களும் வெளியாவில்லை இதனால் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்ப ஆனால்த்தி இந்த மாதம்ன் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது,

புகைப்படங்களை தவிர ஃபஸ்ட் லுக்கோ, பட பெயரோ என எதுவும் வெளியாகவில்லை. அதோடு நியூ இயர் ஸ்பெஷலாக படத்தை பற்றிய சில செய்திகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் படத்தின் பாடல்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது படத்தின் பாடல்கள் வேறலெவலில் இருக்கும், வேதாளம் படத்தின் பாடல்களை விட. அதோடு ஒரு பாடல் இன்டர்நேஷ்னல் லெவலில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

Leave a Reply