
வேதாளம் வெற்றிக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அடுத்த படத்திற்கு காத்திருகிறார்கள். அடுத்த படம் என்று சில நாள் ஓய்வுக்கு பிடகு தான் படம் நடிப்பேன் என்று போனார் அடுத்து மீண்டும் சிவாவுடன் என்றதும் ரசிகர்கள் மிகுந்த சந்தோசம் வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது என்று ஆரம்பிக்கும் போது ஜனவரி வெளியீடு என்று
சொன்னதும் இன்னும் சந்தோசம் ஆலன் இப்ப ஏப்ரல் என்று சொன்னார்கள் ஆனால் இப்ப அதுவும் மாறுது.
ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை.
இந்நிலையில் தல-57 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவல் அஜித் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், படம் ஏப்ரல் மாதம் வரவில்லையாம், ஜுன் மாதத்திற்கு தள்ளிப்போனதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
