Tuesday, October 27
Shadow

‘தல 57’ படக்குழுவின் திட்டத்தில் அதிரடி மாற்றம்! படம் வெளியீடும் மாற்றம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும்இ இங்கு ஒரு கட்ட படபிடிப்பு நடத்த ிஇருகிறார்கள்த் அதோடு படபிடிப்பு முடிந்து விடும்இ என்று சொல்லபடுகிறது அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பை முதலில் ஜனவரி மாத இறுதியில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் தற்போது இப்படம் பிப்ரவரியில்தான் முடியும் என சொல்லப்படுகிறது. மேலும் மே இறுதியில் அல்லது ஜூனில் படம் வெளியாகுமாம்.

Leave a Reply