Monday, July 27
Shadow

விஜய் 61 விஜய்க்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை நடிக்க வைக்க முயற்சி

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு மூன்று ஜோடிகள் அதில் ஒருவர் ஜோதிகா நடிப்பார் என கூறப்பட்டது. முதலில் சம்மதித்த ஜோதிகா, தற்போது கால்ஷீட் இல்லை என கூறுகிறாராம். காரணம் மாமனார் விஜய்யுடன் நடிக்க கூடாது என்றதால் ஜோதிகாவும் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது படக்குழு அவருக்கு பதிலாக இன்னொரு நடிகையை தேடி வருகிறது. அநேகமாக இந்த படத்தில் ஹிந்தியில் உள்ள மிக பிரபல நடிகை நடிக்க வைக்க முயற்சி என்று கிசுகிசுக்கபடுகிறது.

Leave a Reply