Wednesday, October 28
Shadow

அஜித் உடம்பு கிராபிக்ஸா? விரைவில் ஆதாரத்தை வெளியிடும் படக்குழு!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் ரசிகர்கள் அதிகம் வியந்து பேசுவது அஜித்தின் உடற்கட்டை பற்றித்தான். இதற்காக அஜித் தினமும் விடியற்காலையில் எழுந்து 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்துவிட்டுதான் படப்பிடிப்புக்கு வருவாராம்.

ஆனால் இதில் அஜித்தின் உடம்பு கிராபிக்ஸ் என்றும் ஒருசிலர் அதாவது விஜய் ரசிகர்கள் கூறிவந்தனர் இதை சமுகவளைதலங்களில் மீம்ஸ் செய்து அது மட்டும் இல்லாமல் இந்த போஸ்டரை ஜூம் செய்து இவர்களா சில விஷமங்கள் செய்து பரப்பி வந்தனர் ஆனாலும் இதற்கு அஜித் தரப்பில் இருந்து மௌனம் காத்தனர் ஆனால் நேற்று முன் தினம் இயக்குனர் சிவா அஜித் இந்த உடல் ிஅமைப்ப்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்த் என்பது விளக்கினார். இதற்கிடையில் அஜித் தினமும் உடற்பயிற்சி செய்த வீடியோவை ரிலீஸுக்கு முன்பு மேக்கிங் வீடியோவாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் அஜித் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply