Wednesday, October 28
Shadow

மீண்டும் துப்பாக்கி ரிலீஸ் – ரசிகர்களுக்கு தெறி கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோ மட்டும் இல்லாமல் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் இன்று அழைக்கப்படும் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி இந்த படத்தை A.R. முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்தார் விஜய் சினிமா வரலாற்றில் மிக பெரிய வெற்றி படம் மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை புரிந்த படம் என்று சொன்னால் மிகையாகது விஜய்யை நூறு கோடி கிளப்பில் இணைத்த முதல் படம் என்றும் சொல்லலாம்.

ரஜினிக்கு பாட்ஷா என்றால் விஜய்க்கு துப்பாக்கி. பாட்ஷா படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதுப்போலவே துப்பாக்கி படமும்.

இந்த படம் எப்போது ரிலீசானலும் ரசிகர்களுக்கு தெறி கொண்டாட்டம்தான். அந்தவகையில் துப்பாக்கி வரும் பிப்ரவரி 23ம் தேதி சென்னை ஜாஸ் சினிமாஸில் மீண்டும் வெளியாகவுள்ளது. இதற்கு ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள்.

Leave a Reply