Wednesday, October 28
Shadow

அபி அண்ட் அபி குழுமம் மகன் அபினேஷ் கரம் பிடிக்கும் ராஜ் டிவி மகள் நந்தினி

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அபினேஷ் இளங்கோவன், ராஜ் தொலைக்காட்சியின் உரிமையாளருக்கு மாப்பிள்ளை ஆகிறார்.

அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் அபினேஷ் இளங்கோவனுக்கும், ராஜ் தொலைக்காட்சியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவிந்திரனின் மகள் நந்தினிக்கும் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.

சென்னை, திருவான்மியூரில் உள்ள மண்டபம் ஒன்றில் அக்டோபர் 27 ஆம் தேதி காலை திருமணமும், அதே தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Leave a Reply