Monday, June 22
Shadow

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த தின பதிவு

அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர் 8 ஏப்ரல் 1983ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவிவின் மருமகன் ஆவார். இவரது குடும்பம் ஒரு திரைக்கலை குடும்பம் ஆகும்.

இவர் நடித்த படங்கள்: சயீரா நரசிம்ம ரெட்டி, ருத்ரமாதேவி