Friday, April 17
Shadow

Tag: #Actor

கொரோனா நிவாரண உதவியா ₹1.25 கோடி வழங்கிய ‘தல’ அஜித்

Latest News, Top Highlights
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரத்திற்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர். அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 ல...

எனக்கு அந்த நடிகையை பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண்…

Latest News, Top Highlights
பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீதுதான் க்ரஷ் என தெரிவித்துள்ளார். பியார் பிரேமா காதால், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டது. இருப்பினும் படம் கொரோனா அசசுறுத்தல் முடிந்த பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நேற்று முன்தினம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எந்த நடிகையின் மீது உங்களுக்கு பெரும் க்ரஷ் என்று கேட்டார். அதற்கு ...

நடிகர் விஜய் வசந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜய் வசந்த் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் புகழ்பெற்ற வணிக நிறுவனமான வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். விஜய் வசந்த் மே 20, 1983 சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை எச். வசந்தகுமார் .இவர் வசந்த்& கோவின் நிறுவனத் தலைவர் ஆவார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். இவரின் தந்தை எச். வசந்தகுமார், வசந்த்& கோ எனும் நிறுவனத்தை 1978 ஆம் ஆண்டில் துவங்கினார். தற்போது இந்த நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 71 கிளைகள் கொண்டுள்ளன. இந்த நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. ...

நடிகர் அதர்வா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார். அதர்வா தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7 அன்று இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள். 2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய, பாணா காத்தாடி படத்தில் கதாநாயகன் வேடம் அதர்வாவிற்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுடன் அதர்வா நடித்தார். இவர் நடித்துள்ள படங்கள்: ஒத்தைக்கு ஒத்த, 100, குருதி ஆட்டம், பூமராங், செம போத ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கணிதன், ஈட்டி, சண்டி வீரன், இரும்பு குதிரை, பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பாணா காத்தாடி...
நடிகர் சுமன் செட்டி பிறந்த தின பதிவு

நடிகர் சுமன் செட்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுமன் செட்டி  இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் உருவ அமைப்பில், முன்னணி தமிழ் நகைச்சுவை நடிகரான செந்திலைப் போல அறியப்படுகிறார். சுமன், ஆந்திராவின் மிர்யாலகுடாவை சேர்ந்தவர். இவரது ஏற்ற இறக்கங்களுடனான வசன உச்சரிப்புகளும், முக பாவனைகளும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. தற்போது தனது குடும்பத்தினருடன் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்....

நடிகர் அஜித் குமார் பிறந்த தின பதிவு அவரின் அறிய புகைப்படங்கள் உள்ளே

Latest News, Top Highlights
அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை "அல்டிமேட் ஸ்டார்"என்றும் "தல" என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.[3] மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார். அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[5] இவ...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி  பெற்ற பிரபல நட்சத்திர ஜோடியின் மகன்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பிரபல நட்சத்திர ஜோடியின் மகன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தியா, தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றொர்கள் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தாலும், தியா மற்றும் தேவ் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்து வருகின்றனர். சூர்யாவின் மகள் தியா, கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மகன் தேவ் தற்காப்பு கலையான கராத்தேவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார். தனது மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....

ஹாலிவுட் நடிகர் ஜெட் லீ பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜெட் லீ  ஒரு சீன தற்காப்புக்கலை வீரர், நடிகர், வா சூ வெற்றி வீரர். இன்று உலகில் மிகவும் அறியப்பட்ட சீனர்களில் இவரும் ஒருவர். சிறு வயதில் இருந்து வா சூ பயின்ற இவர், தேசிய அளவில் வெற்றிகள் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 1982 இல் வெளிவந்த சாவ்லின் கோயில் இவரது முதல் திரைப்படம் ஆகும். இவரது பல படங்கள் அமெரிக்கா உட்பட உலகெங்கும் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. 2006 இவர் நடித்த "அச்சமற்ற" திரைப்படம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது. புரூஸ் லீ, ஜாக்கி சான் ஆகியோரின் வரிசையில் அதிரடி படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் சீன நடிகர் ஜெட் லீ, வார் லார்ட்ஸ் என்ற படத்தில் நடிப்பதற்கு 100 மில்லியன் யுவான் சம்பளம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்! 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியான ஹீரோ என்ற படத்தில் 70 மில்லியன் யுவான் (4.6 பவுண்டு) சாதனை நிகழ்த்திய ஜெட் லீ, தற்பொழுது மேலும் 30 ...
நடிகர் பாண்டி பிறந்த தின பதிவு

நடிகர் பாண்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பாண்டி தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கனா காணும் காலங்கள்" தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்றுள்ளார். இவர் நடித்த படங்கள்:  சைரன், கேணி, பிரான்மலை, கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பண்டிகை, கனவு வாரியம், பேய்கள் ஜாக்கிரதை, சாட்டை, வேலாயுதம், தெய்வத்திருமகள், அங்காடித் தெரு...

நடிகர் தி. க. சண்முகம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர். நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர். ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவரது தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார். சங்கரதாசு சுவாமிகளின் மாணவரும் நாடக நடிகருமான டி. எசு. கண்ணுசாமி பிள்ளை என்பவருக்கும் சீதையம்மாள் என்பவருக்கும் மூன்றாவது மகனாக திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்சந்தையில் 1912 ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தவர் தி. க. சண்முகம்.[3] தி. க. சங்கரன் (1904 – 1948.03.31), தி.க. முத்துச்சாமி ஆகிய இருவரும் இவருக்கு அண்ணன்மார் ஆவர். தி. க. பகவதி (1917 - ) இவருக்கு தம்பி ஆவார். சுப்பம்மாள் (1920 - ), காமாட்சி (1921 - ) ஆகியோர் இவருக்குத் தங்க...