
இவர் தமிழ் நடிகரும், திரைப்பட நடிகருமாவார். இவர் தேவதர்சினி என்ற திரைப்பட நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார். இவரை தொலைக்காட்சி தொடருக்கு அறிமுகம் செய்தது இயக்குனர் நாகா என்பது குறிப்பிடத்தக்கது. விடாதுகருப்பு நடிக்கும் போது தேவதர்ஷினிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது இன்று தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தொலைகாட்சியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்
பொல்லாதவன், தாம் தூம், படிக்காதவன் , ராஜாதி ராஜா இன்னும் பல
