Wednesday, June 24
Shadow

புல்வாமா தாக்குதல் சோகம்; பலியான தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு நடிகர் அம்சவர்தன் தலா 2 லட்சம் நிதியுதவி

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் அம்சவர்த்தன் இவர் பிரபல  நடிகர் ரவி சந்திரனின் மகன்  ஆவார்  இவர் பல வெற்றிப்படங்களில் நடித்தவர் புன்னகை தேசம ஜூனியர் சீனியர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்தவர் .

பல போதுசெவகை தொடர்ந்து செய்துவருபர் ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பு செலவு சீருடை மற்றும் கோவில் அதுமட்டும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பல உதவிகளை மறைமுகமாக செய்துவருகிறார் .

 

சமீபத்தில் காஷ்மீர்யில் நடந்த வெடிவிபத்தில் பலியான தமிழக குடும்பத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இதை அவர் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து அந்த தொகையை வழங்கியுள்ளார்.