Thursday, October 29
Shadow

நடிகர் லிவிங்ஸ்டன் பிறந்த தின பதிவு

லிவிங்ஸ்ட்ன் தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்கக்காலத்தில் பயன்படுத்தினார்.

1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் திரைக்கதை ஆசிரியராக பணியாறிய படங்கள்: கன்னிராசி, காக்கிச் சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன்

இவர் நடித்த படங்கள்: சுந்தர புருஷன், பூமகள் ஊர்வலம்