Sunday, June 21
Shadow

நடிகர் மயில்சாமி பிறந்த தின பதிவு

மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.


இவர் நடித்த படங்கள்: ஜெயிக்கிற குதிர, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வால்டர், காஞ்சனா 3, கொலைகாரன், கூர்க்கா, களவாணி 2, சிகை, LKG, அண்ணனுக்கு ஜே, காற்றின் மொழி, மாப்ள சிங்கம், ஜித்தன் 2, பாண்டியோட கலாட்டா தாங்கல, ரெமோ, க க க போ, நாரதன், விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்,49 ஓ, வஜ்ரம், உப்பு கருவாடு, ஸ்ட்ராபெரி, போக்கிரி மன்னன், வை ராஜா வை, திருமணம் என்னும் நிக்காஹ், ஜெய் ஹிந்த் 2, யாமிருக்க பயமே, நான் சிகப்பு மனிதன், இங்க என்ன சொல்லுது, நாய்கள் ஜாக்கிரதை, பட்டத்து யானை, ராஜபாட்டை, வேலூர் மாவட்டம், காஞ்சனா, எத்தன், யுவன் யுவதி, படிக்காதவன், உத்தமப் புத்திரன், தில்லாலங்கடி, கோரிப்பாளையம், தீராத விளையாட்டுப் பிள்ளை, குட்டி, மலை மலை, மோதி விளையாடு, மாயாண்டி குடும்பத்தார், தோரணை, குரு என் ஆளு, நான் அவனில்லை 2, பஞ்சாமிர்தம், சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி, பாண்டி, வைத்தீஸ்வரன், நான் அவன் இல்லை, சிவாஜி : தி பாஸ், மச்சக்காரன், கண்ணாமூச்சி ஏனடா, பரமசிவன், ரெண்டு, தலைநகரம், சச்சின், தேவதையை கண்டேன், கில்லி, வசீகரா, லேசா லேசா, ஜெயம், தூள், பார்த்தாலே பரவசம், விண்ணுக்கும் மண்ணுக்கும், தில், 12 B, ஆனந்த பூங்காற்றே, நேருக்கு நேர்,ஆசை, டூயட், மைக்கேல் மதன காமராஜன்