Wednesday, October 28
Shadow

நடிகர் மைக்கேல் தங்க துரை பிறந்த தின பதிவு

இவர் இந்திய நடிகர் மட்டுமின்றி நடனம் ஆடுபவராகவும் இருந்து வருகிறார். இவர் முதல் முதலில் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் சீசனில் நடனமாடிய இவர், கனிமொழி திரைப்படம் மூலம் திரையுலகி நுழைந்தார்.

இவர் நடித்த படங்கள்: கனிமொழி, பர்மா, N4