Wednesday, June 24
Shadow

தெலுங்கு நடிகர்ராம் போதினேனி பிறந்த தினம் இன்று

இவர் 2006ஆம் ஆண்டு தேவ்தாஸு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜகடம், ரெடி, கணேஷ் ஜஸ்ட் கணேஷ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று தெலுங்கு நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் .

இவர் நடித்த திரைப்படங்கள்

தேவதாசு, ஜகடம், ரெடி, மஸ்கா, கணேஷ், ராம ராம கிருஷ்ண கிருஷ்ண’, கந்திரீக, எந்துகண்டே…பிரேமண்ட, ஒங்கோலு கித்த, மசாலா