
ரவி கிருஷ்ணா தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளரான ஏ. எம். ரத்தினத்தின் மகனாவார். இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய திரைப்படமான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
7ஜி ரெயின்போ காலனி, சுக்ரன், பொன்னியின் செல்வன், கேடி , நேற்று இன்று நாளை, காதல்னா சும்மா இல்லை, ஆரண்ய காண்டம்
