Thursday, September 17
Shadow

வெளியானது சமந்தாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

நடிகை சமந்தா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் டீலக்ஸ், மஞ்சுளா மற்றும் ஒ பேய் போன்ற படங்களில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்நிலையில், அவரது அடுத்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கோபி நாயினார் இயக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.