Saturday, April 18
Shadow

பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த படத்தின் போஸ்ட் புரோடைக்ஷ்ன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் எந்த வகையான அரசியல் சாயமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுமையான ஸ்போர்ஸ் சுற்றி நடக்கும் என்டர்டையிமென்மென்ட் படமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணியில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.