Tuesday, April 21
Shadow

நடிகர் சரத் பாபு பிறந்த தினம் பதிவு

ஆந்திராவில் பிறந்த இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரசினிகாந்து, சிரஞ்சீவி (நடிகர்) ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

சிங்கம் 3, மாசாணி, ராமனுஜன், தோனி, இளைஞன், மலையான், அடடா என்ன அழகு, கண்ணுக்குளே, வெள்ளித்திரை, பட்டின பிரவேசம், நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், உயிருள்ளவரை, முள்ளும் மலரும், முடிசூடா மன்னன், மாந்தோப்பு வண்டு, நாடகமே உலகம், சக்களத்தி, நுல் வெளி, நினைத்தாலே இனிக்கும், பாதை மாறினால், உதிரி பூக்கள், சுப்ரபாதம், திசை மாறிய பறவைகள், கண்ணில் தெரியும் கதைகள். இன்னும் பல படங்கள் அடங்கும்

இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள்

கோபுரம், இவள் என் மனைவி, ராஜகுமாரி, மன்னன் மகள்