Saturday, April 18
Shadow

ஹீரோவுக்கு ஜால்ரா அடிக்க மாட்டேன் விஐய் இயக்குனர் ஓப்பன் டாக்???

மெர்சல் படத்தின் நாயகன் விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கியவர் எஸ் ஜே சூர்யா.இவர் தற்போது மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

வரும் 27 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடித்தது குறித்து பேட்டி அளித்த எஸ் ஜே சூர்யா,’ இப்படத்தில் ஹீரோவுக்கு ஜால்ரா அடிக்கும் வில்லன் கதாபாத்திரம் இல்லை ஹீரோவுக்கு நிகரான சாமர்த்தியமான ரோல்’ என கூறியுள்ளார்

Leave a Reply